பால் குடிப்பதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய சில உணவுகள்!

பால் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமானவைதான் என்றாலும் அதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

Pixabay

பால் பருகுவதற்கு சற்று முன்பு சில உணவுகளை தவிர்க்கவேண்டும். அதன் விவரம் இதோ...

சிட்ரஸ் பழங்கள்

உளுந்தில் சமைத்த உணவு

பாகற்காய்

வெண்டைக்காய்

முள்ளங்கி

பெர்ரி

மீன்

இப்ப வாங்குனா செம ஆஃபர்! Moto Edge 30 Ultra சிறப்பம்சங்கள்!

Follow Us on :-