பப்பாளி பழம் உடல் எடையை குறைக்குமா?

விலை குறைவாக சாதரணமாக கடைகளில் கிடைக்கும் பப்பாளி பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பப்பாளியை சில பொருட்களோடு சேர்த்து சாப்பிட்டால் எடையை எளிதில் குறைக்கலாம். அதுகுறித்து காண்போம்.

Various Source

பப்பாளியில் விட்டமின் சி, ஏ, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

பப்பாளியில் உள்ள விட்டமின் சத்துக்கள் உடல் எடை குறைக்க மிகவும் உதவுகின்றன.

உடல் எடை குறைக்க தயிரில் பப்பாளி, உலர் பழங்களை நறுக்கி கலந்து சாப்பிடலாம்.

காலையில் பால், பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்

Various Source

பப்பாளி சாப்பிடுவதால் தமனிகளில் உருவாகும் கொழுப்பு கரைகிறது.

பப்பாளி உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு, உடல் சோர்வை போக்குகிறது.

பப்பாளி சாப்பிடுவது பெண்களுக்கு மாதவிடாய் கால வலிகளை குறைக்க உதவுகிறது.

மாங்காயில் பொடித் தூவி சாப்பிடுவது சரியா?

Follow Us on :-