கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மாங்காய் சீசன் ஆரம்பித்துள்ளது. பலரும் மாங்காயில் மிளகாய் பொடி தூவி ருசித்து சாப்பிடுகிறார்கள். மாங்காய் சாப்பிடுவது எப்படி? அதன் பயன்கள் என்ன? என பார்ப்போம்.
Various Source
மாங்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின்கள், மினரல்கள் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.
வெறும் மாங்காயை சாப்பிடும்போது அதில் உள்ள அமிலாசெஸ் புளிப்பு சுவை செரிமானத்தை அதிகரிக்கிறது.
மாங்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் கரைகிறது.
மாங்காயில் உள்ள குறைவான கலோரிகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
Various Source
மாங்காயில் உள்ள விட்டமின்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.
மாங்காயில் இயற்கை சர்க்கரை இல்லாததால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
மாங்காயில் மிளகாய் பொடி தூவி சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரித்து நீர்க்குத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.