இருக்குதேனு அதிகமா சாப்பிட்டா... ஆப்பு வைக்கும் பப்பாளி!

அதிக அளவில் பப்பாளியை சாப்பிடுவதால் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இவை பின்வருமாறு...

Webdunia

பப்பாளியில் பாப்பைன் என்னும் சேர்மம் உள்ளது. இதனை கர்ப்பிணிகள் உன்னும் போது குழந்தைகளுக்கு நச்சுத்தன்மை அளிக்கும்.

பழுக்காத பப்பாளி அதாவது பப்பாளி காய் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். ஆகவே பப்பாளி காயை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது உணவுக்குழாயை சேதப்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுபவர்கள் அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு சட்டென்று குறைத்துவிடும்

Webdunia

பப்பாளியின் விதைகள் ஆண்களின் கருவளத்தைப் பாதிக்கும். முக்கியமாக இதன் விதைகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்

Webdunia

பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

Webdunia

பப்பாளியில் பென்சில் ஐசோதியோசயனேட் என்னும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அதிகம் உட்கொள்வது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

Webdunia

ஆரோக்கியத்திற்கு அமுதம் போன்ற 9 சாறுகளை தெரியுமா?

Follow Us on :-