தற்போதைய உணவு முறையில் பலரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று அவக்கோடா பழம். அவக்கோடா பழத்தை யாரெல்லாம் சாப்பிடலாம், அதனால் என்ன நன்மைகள் என்பதை காண்போம்.
Various Source
அவகோடா பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி என பல சத்துக்கள் உள்ளன.
அவகோடாவில் உள்ள விட்டமின் சி மற்றும் இ சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கிறது.
அவகோடாவில் உள்ள கால்சியம் சத்து மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு அவசியமானது.
பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க அவகோடா பழம் உதவுகிறது.
Various Source
கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு அவகோடா பழம் எடுத்துக் கொள்வதால் குழந்தைக்கு சத்துக்கள் கிடைக்கிறது.
Various Source
தாய், சேய்க்கு தேவையான கால்சியம், காப்பர், ஜிங்க், விட்டமின் சி, கே, இ உள்ளிட்டவை அவகோடா பழத்தில் செறிவாக உள்ளது.
சத்துக் குறைபாடு உள்ளவர்கள் அவகோடா பழம் சாப்பிட்டு வந்தால் தேவையான சத்துக்கள் கிடைக்கும்