ஒன்று அல்லது இரண்டு பீர் குடிப்பதால் உடலுக்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பீர் மதுவைப் போலவே ஆபத்தானது