கொளுத்தும் வெயிலில் உங்கள் மனதையும் உடலையும் குளிர்விக்க சில சிறந்த பழச்சாறுகள்!

வெப்பமான காலநிலையில் நீரிழப்பைத் தடுக்கும் பழச்சாறுகள் அருந்துவது புத்துணர்ச்சியை அளிப்பதுடன், உடலுக்கு தீங்கு ஏற்படாமல் காக்கிறது.

Various Source

எலுமிச்சை சாறு சருமத்தை சுத்தப்படுத்தவும், pH அளவை ஒழுங்குபடுத்தவும் சிறந்தது

அதிக கலோரிகளைக் கொண்ட தர்பூசணி, உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மாம்பழ சாறு கோடையில் சிறந்தது

ஆரஞ்சு பழச்சாறு கோடைக்காலத்தில் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிப்பதுடன், இதயத்திற்கும் நன்மை தருகிறது.

Various Source

பப்பாளி சாறு அருந்துவதால் உடலுக்கு தேவையான சத்துகளும், எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது

திராட்சை சாற்றில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உடலில் நீர் அளவை காக்கிறது.

நெல்லிக்காயில் சுமார் 87% தண்ணீர் உள்ளது. மேலும் உடலின் நீரேற்றத்தை அதிகரித்து வெயிலை சமாளிக்க உதவும்.

கேரளா ஸ்டைல் கோவக்காய் தோரன் ஈஸியா செய்யலாம்

Follow Us on :-