மண் பானையில் சமைப்பது நல்லது இல்லையா?

சமையலுக்கு மண் பானைகளை மட்டுமே பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால் அப்படி தொடர்ந்து மண் பாத்திரத்தில் சமைப்பது நல்லதா என்பது குறித்து பார்ப்போம்.

Various source

மண்ணில் உடலுக்குத் தேவையில்லாத நச்சுத் தாதுக்கள் உள்ளன

மண் பாண்டங்களில் உள்ள அலுமினியம் சிலிக்கேட் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

சமைக்கும் போது, களிமண்ணில் உள்ள நச்சு தாதுக்கள் உடலில் நுழைகின்றன

அதற்கு பதிலாக, நான்ஸ்டிக்கில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை

Various source

நான்ஸ்டிக் பயன்படுத்தும்போது உணவின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்கிறது.

நான்ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள டெஃப்ளான் உடலுக்கு தீங்கு விளைவிக்காது

நான்ஸ்டிக் பான்களால் புற்றுநோய் வரும் என்ற பிரச்சாரமும் பொய்யானது

சூப்பரான சுவையான இன்ஸ்டண்ட் பருப்பு பொடி செய்வது எப்படி?

Follow Us on :-