பூரி சாஃப்டா உப்பலா வரனுமா..?
அனைவருக்கும் பிடித்த பூரி சாஃப்டாகவும், உப்பலாகவும் வர இதோ சில டிப்ஸ்...
Webdunia
சாஃப்டான பூரி செய்ய பூரி மாவோடு கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
பூரி மாவு பிசையும் போது பால் மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்க சாஃப்டாக இருக்கும்.
பால் சேர்க்கும் போது ஆறிப்போன பாலாக இல்லாமல் மிதமான சூட்டில் உள்ள பாலை சேர்ப்பது சிறப்பு.
பூரி மிருதுவாக வர பூரி மாவுடன் சிறிதளவு, ரவை சேர்க்க வேண்டும்.
Webdunia
பூரியை மிகவும் மெல்லிதாக தேய்க்காமல் சற்று கடினமாக உள்ளது தேய்த்துக்கொள்ளவும்.
Webdunia
பூரி சுடும் முன்னர் அந்த எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
Webdunia
நேரமிருந்தால் பிசைந்த பூரி மாவை ஃப்ரிட்ஜில் சுமார் 15 நிமிடங்கள் வைத்து பின்னர் சுட ஆரம்பிக்கலாம்.
Webdunia
பூரி நன்றாக சிவக்க மாவு பிசையும் போது அவற்றுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
Webdunia
lifestyle
டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா? எந்த விதத்தில்?
Follow Us on :-
டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா? எந்த விதத்தில்?