Infinix Zero 30 5G: 50MP செல்ஃபி கேமரா கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் வெளியிடவுள்ள புதிய Zero 30 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த அப்டேட்கள்

Various Source

Zero 30 5G ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் 144Hz Refresh வீதத்துடன் வருகிறது

இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது.

Zero 30 5G ஆனது 4K 60 FPS வீடியோக்களுக்கான ஆதரவுடன் 50MP முன்பக்கக் கேமராவைக் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் வரும்

Various Source

ரோம் க்ரீன் கலர் வேரியன்டில் லெதர் பேக் இடம்பெறும், அதே சமயம் கோல்டன் ஹவர் வேரியண்டில் கிளாஸ் பேக் இடம்பெறும்.

Various Source

ஆர்டர்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கும்

Zero 30 5ஜியின் விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதினா கொத்தமல்லி சூப்பர் துவையல் செய்முறை!

Follow Us on :-