மொறு மொறு கோதுமை தோசை செய்வது எப்படி?

கோதுமை மாவு வீட்டில் இருந்தால் பூரி, சப்பாத்தி மட்டுமின்றி கோதுமை தோசையும் செய்யலாம்.

Webdunia

கோதுமை மாவை சிம்பிளாக பயன்படுத்த தோசை ஒருவழி. ஆனால், இது முறுகலாக வராதது தான் இதில் இருக்கும் சிக்கல்.

கோதுமை தோசையை எப்படி முறுகலாக வார்த்து எடுக்கலாம் என சில டிப்ஸ் இதோ...

கோதுமை தோசைக்கு மாவு தயார் செய்யும் போது நான்கில் ஒரு பங்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கோதுமை மாவை மட்டுமே வைத்து தோசை சுடுவதை விட, அரிசி மாவு சேர்க்கும் போது மெல்லியதாக தோசை வரும்.

Webdunia

கோதுமை தோசையை மிருதுவாக்கி, அதன் டேஸ்டையே மாற்றுவதற்கு ஒரு கப் அளவிற்கு தயிரை சேர்க்கலாம்.

Webdunia

கோதுமை தோசைக்கு மாவு கரைத்தவுடன் ஊற்றாமல் ஓரிரு மணி நேரம் ஊர வைத்து சமைக்கலாம்.

Webdunia

கோதுமை தோசையில் வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்ப்பது கூடுதல் சுவை தரும்.

Webdunia

மறந்து போய் கூட இந்த உணவுகளை ஓவனில் சூடுப்படுத்தாதீங்க..!

Follow Us on :-