மறந்து போய் கூட இந்த உணவுகளை ஓவனில் சூடுப்படுத்தாதீங்க..!

சமைத்த உணவுப் பொருட்களை ஓவனில் சூடேற்றும் போது, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவையாக மாற வாய்ப்புள்ளது.

Webdunia

ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க ஓவனில் சூடேற்றக்கூடாத சில உணவுகள் இதோ..

வேக வைத்த முட்டையை ஓவனில் வைத்து சூடேற்றும் போது, முட்டை ஓவனில் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

கேரட்டை தோல் நீக்காமல் ஓவனில் சமைப்பது ஆபத்தானவை.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை ஓவன் கதிர்வீச்சில் வைக்கும் போது, அதில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.

Webdunia

தண்ணீரை ஓவனில் சூடேற்றும் போது நீரின் மூலக்கூறுகளை நிலையற்றதாக்குகிறது.

Webdunia

மிளகாயை ஓவனில் வைத்தால் அதில் உள்ள கேப்சைசின் ஓவனில் உள்ள மின்காந்த அலைகளில் வெளிப்படும்

Webdunia

சிக்கனை ஓவனில் சமைக்கும் போது, சிக்கன் சமமாகவும், முழுமையாகவும் சமைப்பதற்கான வாய்ப்புக்கள் சற்று குறைவு.

Webdunia

வேக வைத்த முட்டையைப் போன்றே, தக்காளியும் ஓவனில் வெடிக்கும் தன்மை கொண்டுள்ளது.

Webdunia

இட்லி மாவில் போண்டா போடலாம் வாங்க!

Follow Us on :-