சரும அழகை பாதுகாக்கும் வெள்ளரிக்காய்!

பலரும் சரும அழகை பாதுகாக்க பல அழகு சாதனங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கையாக கிடைக்கும் வெள்ளரிக்காய் இயற்கையான அழகை பாதுகாக்க நமக்கு உதவுகிறது. அதுகுறித்து தெரிந்துக் கொள்வோம்.

Various source

வெள்ளரிக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. கலோரிகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் வெள்ளரிக்காய் வழங்குகிறது.

வெள்ளரிக்காயை ஜூஸ் பிழிந்து சருமத்தில் தடவி வந்தால் சருமத்தின் எண்ணெய் பசையை குறைக்கும்.

வெள்ளரிக்காய் செயற்கை அழகு சாதனங்கள் போல் அல்லாமல் இயற்கையான சரும அழகை அளிக்கிறது.

Various source

வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி சிறிது நேரம் கண்களில் வைத்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சியாகும்.

Various source

இவ்வாறு செய்வதன் மூலம் கண்களை சுற்றி சுருக்கங்கள், கருவளையங்கள் ஏற்படுவதை குறைக்க முடியும்.

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெள்ளரி டோனரை சன்ஸ்க்ரீனுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

சத்துமிகுந்த கீரைத்தண்டு சாம்பார் செய்யலாம் வாங்க!

Follow Us on :-