சத்துமிகுந்த கீரைத்தண்டு சாம்பார் செய்யலாம் வாங்க!

உணவு வகைகளில் கீரை ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டது. கீரையின் தண்டை கொண்டு சுவையான ஆரோக்கியமான கீரைத் தண்டு சாம்பார் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: கீரைத் தண்டு, வேகவைத்த பாசிப் பருப்பு, புளி, மொச்சை பயறு அல்லது பீன்ஸ் வேகவைத்தது.

முதலில் எள், வேர்க்கடலை, தேங்காய் சில், கடலை பருப்பு, தனியா, பச்சரிசி சேர்த்து நன்றாக வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விடு நெய் ஊற்றி கடிகு, துருவிய தேங்காய், கறிவேப்பிலை, வேர்கடலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.

கீரைத் தண்டை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

Various source

பின்னர் அதில் புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதி வந்ததும் பாசிப்பருப்பு, மொச்சை பயறு அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்.

Various source

ஒரு கொதி விட்டு பின்னர் அதில் நெய்யில் தாளித்த எள், வேர்கடலை உள்ளிட்ட பொருட்களை சேர்க்க வேண்டும்.

பின்னர் மசாலா வாசம் மறைந்ததும் இறக்கி சோறுடன் பறிமாறினால் சுவையான கீரைத்தண்டு சாம்பார் தயார்.

கறியை ஃப்ரிட்ஜில் வைத்து சமைக்கலாமா?

Follow Us on :-