சியா விதைகளை சரியாக பருகுவது எப்படி?

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் சியா விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.

Social Media

மிதமான சூடுகொண்ட தண்ணீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

அதில் அரை எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து கொள்ள வேண்டும். மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேனை சேர்த்துக்கொள்ளக்கூடாது.

இந்த பானத்தில் எலுமிச்சை மற்றும் தேனின் சுவை மட்டுமே உணர முடியும். சியா விதைகளின் சுவை பெரியளவில் தெரியாது.

காலையில் ஒரு டம்பளர் தண்ணீர் குடித்துவிட்டு, இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது.

இதை பருகி ஒரு மணி நேரத்துக்குள் கூடுதலாக ஒரு முக்கால் லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வீட்டிலேயே முட்டை கலக்கி செய்வது எப்படி?

Follow Us on :-