தொண்டையில் ஏற்படும் வலி, எரிச்சல் பிரச்சினையால் உணவைக் கூட விழுங்க முடியாத சிரமம் ஏற்படும். இதை வீட்டு மருத்துவத்திலேயே சரி செய்யலாம்.