கண் பார்வையை வலுவாக்கும் சிறப்பான 6 உணவுகள்..!

உடலின் மிக முக்கியமான பாகங்களின் ஒன்று கண். பலரும் சரியான உணவு முறைகளை பின்பற்றாததால் சிறுவயதிலேயே கண் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

Various Source

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அன்றாடம் உணவில் சில பொருட்களை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கண் பார்வை நலமாக இருக்க சரியான அளவில் தினம்தோறும் தண்ணீர் குடிப்பது அவசியம்.

கேரட்டில் உள்ள விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துகள் கண் பார்வைக்கு அவசியமானதாகும்.

கணினியில் அதிக நேரம் பணி செய்பவர்கள் ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்களை சாப்பிடுவது கண் நரம்புகளை பாதுகாக்கும்.

உலர் திராட்சை, பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றில் உள்ள விட்டமின் ஈ மற்றும் ஒமேகா அமிலங்கள் கண் பார்வையினை தெளிவுப்படுத்தும்.

Various Source

கண் நரம்புகள் பலம் பெற விட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ள சக்கரவல்லி கிழங்கை சாப்பிட வேண்டும்.

கீரை வகைகளில் முருங்கை கீரை, பொன்னாங்கன்னி கீரைகள் கண்களுக்கு தேவையான சத்தை தருகின்றன.

நலமுடன் வாழ வள்ளலார் அருளிய உணவுக் குறிப்புகள்..!

Follow Us on :-