கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்துள்ள நல்ல உணவுகளை எடுத்துக் கொள்வது சிசுவின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான 6 பழங்கள் அதில் உள்ள சத்துக்களை காணலாம்.
Various Source
அத்திப்பழத்தில் ஒமேகா 3, கால்சியம் ஆகிய முக்கியமான ஊட்டச்சத்துகள் உள்ளன.
பேரிச்சை பழத்தில் உள்ள இரும்புச்சத்து கர்ப்ப கால வலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகள் வராமல் காக்க உதவும்
ஆப்ரிகாட் பழத்தில் உள்ள இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கிவி பழத்தில் உள்ள கால்சியம், விட்டமின்கள் கர்ப்ப காலத்தில் தேவையான வலிமையை தருகிறது.
Various Source
கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்கள் மல்பெரி பழத்தை சாப்பிடுவதால் கால்சியம் சத்தை பெறலாம்.
Various Source
பாதாமில் உள்ள விட்டமின் ஈ, ஒமேகா 3 மற்றும் ப்ரோட்டீன் தாய்க்கும், சேய்க்கும் சத்துகளை வழங்குகிறது.
Various Source
மருத்துவர் ஆலோசனையின் பேரில் சரியான பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.