மூக்கு வழி கொரோனா மருந்து யாரெல்லாம் போடக்கூடாது

இன்ட்ராநாசல் கோவிட்-19 தடுப்பூசிக்கு (iNCOVACC)மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Webdunia

முதற்கட்டமாக இந்த ஊசி இல்லாத தடுப்பூசி தனியார் மையங்களில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது BBV154, நாவல் அடினோவைரஸ் வெக்டார்டு, கோவிட்-19க்கான இன்ட்ராநாசல் தடுப்பூசி ஆகும்.

மூக்கின் சளிச்சுரப்பியில் தொற்று ஏற்படும் இடத்தில் இருந்து இந்த தடுப்பு மருந்து தனது நோயெதிர்ப்பு திறனை தொடங்குகிறது.

இது இன்ட்ராநாசல் தடுப்பூசியாக இருப்பதால் மேல் மற்றும் கீழ் சுவாசக் குழாயில் லோக்கல் ஆன்டிபாடிகளை உருவாக்கலாம்.

Webdunia

இதன் விலை ஜிஎஸ்டி வரியில்லாமல் தனியார் சந்தையில் ரூ.800-க்கும், அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.325-க்கும் விநியோகிக்கப்படும்.

Webdunia

ஜனவரி 2023 கடைசி வாரத்தில் இருந்து சந்தையில் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Webdunia

18 வயதுக்குள் உள்ளவர்கள், இரண்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் மூக்கு வழியாக கொரோனா மருந்தை செலுத்த முன்வரக் கூடாது.

Webdunia

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஏற்கனவே இரண்டு தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மருத்துவரிடம் சான்று பெற்று இந்த மூக்கு வழியான தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ளலாம்.

சீனர்கள் தேடும் இமாலயன் வயாகரா என்றால் என்ன?

Follow Us on :-