சருமப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் ஒரே தீர்வாக இந்த மஞ்சளை பயன்படுத்த முடியும். மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் என பார்போம்...

சருமத்தின் நிறத்தை மேம்படுத்த மஞ்சள் பயன்படும். அதோடு கரும்புள்ளிகள், பிக்மண்டேஷன் ஆகியவற்றை குறைக்கும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் பருக்கள் அதிகரிக்காமல் தடுப்பதோடு சருமத்தில் ஏற்படும் இன்பிளமேஷன்களை குறைக்கவும் செய்கிறது.

வயதான தோற்றம் ஏற்படாமல் தடுத்து சருமத்தை இளமையாகவே வைத்திருக்க மஞ்சள் உதவி செய்கிறது.

மஞ்சளை ரோஸ்வாட்டரில் குழைத்து தடவி தூங்கி வர ஒரு சில நாட்களில் கருவளையம் நீங்கும்.

சருமத்திற்கு மட்டுமின்றி மூட்டு வலி பிரச்சினைக்கு சிறந்த வலி நிவாரணியாக உள்ளது மஞ்சள்.

மஞ்சள் நீரிழிவு நோய் பிரிவு 2 உடையவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பட உதவுகின்றது.

Social Media

மஞ்சள் இருதய பாதிப்பிற்கு நல்லது. ரத்த குழாய் அடைப்புகளை தவிர்க்கின்றது. கொழுப்பு குறைக்கவும் உதவுகிறது.

Social Media

கல்லீரல் பாதுகாப்பு, சிறுநீரக ஆரோக்கியம், புற்று நோய் தவிர்ப்பிற்கும் சிகிச்சைக்கும் கைக்கொடுக்கிறது.

Social Media

இந்த பிரச்சனைகார்களுக்கு ஆபத்தானதா தேங்காய் தண்ணீர்??

Follow Us on :-