இந்த பிரச்சனைகார்களுக்கு ஆபத்தானதா தேங்காய் தண்ணீர்??

தேங்காய் தண்ணீரில் வைட்டமின்கள் பெரிய அளவில் இல்லையென்றாலும் நிறைய மினரல்கள் இருக்கின்றன.

தேங்காய் தண்ணீரிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.

தேங்காய் தண்ணீரிலுள்ள மினரல்கள் ஜீரண ஆற்றலை மேம்படுத்துவதோடு குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்.

300 மில்லி அளவில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தேங்காய் தண்ணீரைக் குடித்து வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

வயிறு வலி, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை ஆகிய பிரச்சினைகள் உள்ளவர்கள் தேங்காய் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

தேங்காய் தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

Social Media

சிஸ்டிக் ஃபைபரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் தேங்காய் தண்ணீர் குடிக்க வேண்டாம்.

Social Media

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - திரட்டுப் பால் செய்வது எப்படி?

Follow Us on :-