எடையை குறைக்கும் தக்காளி!!

தக்காளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

தக்காளியில், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் பி 9 போன்றவை நிறைந்திருக்கின்றன.

Social Media

இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

கால்சியம் சத்து தக்காளியில் அதிக அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

Social Media

தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. குறிப்பாக கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

Social Media

தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தக்காளியில் கொழுப்பு, கலோரிகள் குறைவு என்பதால் எடையை குறைக்க இதனை சாப்பிடலாம்.

தேங்காய் பிரியர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

Follow Us on :-