சர்க்கரைவள்ளி கிழங்கின் அற்புத மருத்துவ நன்மைகள்..!

கிழங்கு வகைகளிலேயே இனிப்பு சுவையையும், அதிகமான மாவுச்சத்தையும் கொண்டது சர்க்கரைவள்ளி கிழங்கு. சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்..

Various Source

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள விட்டமின் பி-6 செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்து உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள கால்சியம் சத்து பற்கள், எலும்புகள் வலுவாக இருக்க உதவுகின்றன.

ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு நல்ல உணவு.

Various Source

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள விட்டமின் ஏ ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கு புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை காக்கிறது.

குளிர்காலத்தில் உடல் பொலிவை தக்க வைக்க சர்க்கரைவள்ளி கிழங்கு உதவுகிறது.

தினம் காலை ஆயில் புல்லிங் செய்வதால் என்ன பயன்?

Follow Us on :-