பலவித நன்மைகளை தரும் பாலக் கீரை!

சத்துமிக்க கீரை வகைகளில் பாலக் கீரை முக்கியமான ஒன்று. அதிகம் அறியப்படாத பாலக் கீரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Various Source

பாலக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது.

ரத்த சர்க்கரை அளவை பாலக் கீரை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

பாலக் கீரை ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிப்பதால் அனீமியா உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.

பாலக் கீரை சாப்பிடுவதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.

Various Source

பாலக் கீரையில் உள்ள ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின்கள் எலும்புகள், பற்களை உறுதியாக்குகின்றன.

Various Source

கண்பார்வை தெளிவாக இருக்க தேவையான சத்துக்களை பாலக் கீரை வழங்குகிறது.

பாலக் கீரை சாப்பிடுவதால் ரத்த குழாய் அடைப்பு போன்ற இதய நோய்களை தடுக்க முடியும்.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலும் ஆலோசனைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் எதை சாப்பிடலாம்?

Follow Us on :-