அளவாய் குடித்தால் மதுவும் மருந்து எப்படி தெரியுமா?

மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில மது வகைகளை அளவாக எடுத்துக் கொண்டால் பல பிரச்சினைகளில் அது மருந்தாகவும் செயல்படுகிறது. அதுகுறித்து காண்போம்.

Pixabay

ரெட் ஒயின் - இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கக்கூடும்.

இதில் உள்ள பாலிபினால்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

ஷாம்பெயின் திராட்சை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

ஷாம்பெயின் தயாரிக்க பயன்படுத்தப்படும் திராட்சைகளில் உள்ள பினோலிக் கலவைகள் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

Pixabay

டக்கீலா கால்சியம் உறிஞ்சுதலை அதிகரித்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Pixabay

டக்கீலா கலோரிகள் குறைவாகவும், சர்க்கரை குறைவாக உள்ள பானமாகும்.

விஸ்கி - உடலுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விஸ்கியில் நிறைந்துள்ளன.

இதனால் இதனை அளவாக பருகினால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

மோலாஸ்கள் மற்றும் பிற கரும்பு துணை தயாரிப்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது ரம்.

Pixabay

இது பல வழிகளில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பதட்டத்தை குறைக்கும்.

Pixabay

சிவப்பான மொறு மொறு தோசை சுட இதை செஞ்சா போதும்!

Follow Us on :-