அஸ்வகந்தாவை பாலில் கலந்து குடிக்கலாமா?

சித்த மருத்துவத்தில் பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது அஸ்வகந்தா. அஸ்வகந்தாவை பாலில் கலந்து குடிப்பதால் என்ன ஆகும் என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

Various Source

அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்டவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

அஸ்வகந்தா மூலிகையை எடுத்துக் கொள்வது ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும் என கூறப்படுகிறது.

அஸ்வகந்தாவை பாலில் கலந்து குடிப்பதால் உடல் தசைகள் வளர்ச்சி அடைவதுடன் வலிமை பெருகின்றன.

அஸ்வகந்தா மூளை ஆற்றலையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.

Various Source

அஸ்வகந்தா மூலிகை இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்த பங்களிக்கிறது.

Various Source

அஸ்வகந்தாவை பாலில் கலந்து சாப்பிடுவதால் ஆண்களின் ஆண்மை தன்மை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அஸ்வகந்தா மூலிகை சாப்பிடும் முன் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

சுவையான இளநீர் ஜெல்லி செய்வது எப்படி?

Follow Us on :-