சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால்..?
Health benefits Eat small onion soaked in honey, Small onion mixed with honey health benefits, சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் நன்மைகள்,
Various Source
சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
சின்ன வெங்காயத்தில் உள்ள காரத்தன்மை செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சின்ன வெங்காயம், தேன் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் கலந்து சாப்பிடுவது நன்மை தருகிறது.
தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிடும்போது தூக்கமின்மை குறைபாடுகள் நீங்கும்.
Various Source
சின்ன வெங்காயம், தேன் கலவை நாள்பட்ட நெஞ்சு சளி போன்றவற்றை போக்க உதவுகிறது.
Various Source
சின்ன வெங்காயத்துடன் தேனை கலந்து சாப்பிடும்போது கெட்ட கொழுப்புகளை குறைத்து தொப்பை குறைக்க உதவுகிறது.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.