சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்கள்!

பழங்கள் ஆற்றல், சத்துக்கள், நீர், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகும்.

Social Media

பழங்களில் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில பழங்கள் பின்வருமாறு...

ஒரு நடுத்தர அளவிலான மாம்பழத்தில் ஒரு பழத்திற்கு 45 கிராம் சர்க்கரை உள்ளது.

ஒரு கப் திராட்சையில் சுமார் 23 கிராம் சர்க்கரை உள்ளது.

ஒரு கப் செர்ரிகளில் சுமார் 18 கிராம் சர்க்கரை உள்ளது.

ஒரு நடுத்தர அளவிலான பேரிக்காயில் சுமார் 17 கிராம் சர்க்கரை உள்ளது.

Social Media

ஒரு நடுத்தர அளவிலான தர்பூசணி பழத்தில் 17 கிராம் சர்க்கரை உள்ளது.

Social Media

ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரை உள்ளது.

Social Media

சாப்பிட்ட உடனே செய்ய கூடாத செயல்கள் யாவை?

Follow Us on :-