வெறும் வயிற்றில் இதையெல்லாம் சாப்பிடாதீங்க

வெறும் வயிற்றில் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

காலையில் சாப்பிடும் உணவு சத்தானதாகவும், குடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

அந்த வகையில் வெறும் வயிற்றில் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் முக்கியமான சில...

1. வாழைப்பழம்

2. காபி

3. தயிர்

4. தக்காளி

5. பச்சை காய்கறிகள்

சந்திர கிரகணம்; இந்த விஷயத்துல கவனமா இருங்க!

Follow Us on :-