ஒன்று சேர்க்க கூடாத உணவுகள்! சேர்த்தா சோலி முடிஞ்ச்!!

சில உணவுகளை எப்போதும் சேர்த்து சாப்பிட கூடாது. அப்படிப்பட்ட உணவுகளின் விவரம் இதோ...

Webdunia

கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தை ஒன்றாக சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது.

இது நெஞ்செரிச்சல் உண்டாக்குவதோடு, சிறுநீரக சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

பப்பாளி மற்றும் எலுமிச்சை மிகவும் அபாயகரமான உணவு சேர்க்கை.

இது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் அளவில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.

ஆரஞ்சு மற்றும் பாலை ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கிய பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

இது செரிமானமாவதற்கு கடினமாக இருப்பதோடு, அஜீரண பிரச்சனையை அதிகரிக்கும்.

கொய்யாப்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டு பழங்களை ஒன்றாக எடுத்துக்கொள்ள கூடாது.

Webdunia

இது குமட்டல், வாய்வுத் தேக்கம் மற்றும் தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.

Webdunia

அன்னாசிப்பழத்தை பாலுடன் சேர்த்து உண்ணும் போது தலைவலி மற்றும் வயிற்று வலி உண்டாக்கும்.

Webdunia

புட்டிங்கில் வாழைப்பத்தை சேர்த்து சாப்பிட்டால் இது செரிமானத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

Webdunia

குளிர்காலத்தில் நம்மை காக்கும் வீட்டு மசாளா பொருட்கள்!

Follow Us on :-