குளிர்காலத்தில் நம்மை காக்கும் வீட்டு மசாளா பொருட்கள்!

குளிர்காலம் சளி, இருமல், தொண்டை பிரச்சனை சுவாசக் கோளாறு ஆகியவற்றை கொடுக்கும்.

Webdunia

இதில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என இதில் தெரிந்துக்கொள்ளலாம்.

இஞ்சி தேநீர் - தேன் மற்றும் துருவிய இஞ்சியுடன் கூடிய சூடான நீர் தொண்டை வலிக்கு பலன் அளிக்கும்.

இலவங்கப்பட்டை - ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, இது தொற்று மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து, தேனுடன் கலந்து பருகலாம்.

Webdunia

மிளகு - சளி மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

மஞ்சள் - இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சுவாச தொற்று மற்றும் மார்பு நெரிசலில் இருந்து பாதுகாக்க உதவும்.

Webdunia

துளசி - வறட்டு இருமல், ஒவ்வாமை, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.

பூப்போல சாஃப்டா இட்லி சுடனுமா??

Follow Us on :-