உங்கள் பற்களுக்கு ஏற்ற சரியான டூத் ப்ரஷ் எது தெரியுமா?

அன்றாடம் பற்களை சுத்தம் செய்ய டூத் ப்ரஷ்கள் பயன்படுத்தப்படுகின்றன. நமது பற்கள் அமைப்பிற்கு ஏற்றபடி சரியான டூத் ப்ரஷ்ஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் மட்டுமே பற்களை பாதுகாக்க முடியும். எப்படி சரியான டூத் ப்ரஷ்ஷை தேர்ந்தெடுப்பது என தெரிந்து கொள்வோம்.

Various Source

டூத் ப்ரஷ் வகைகளில் வட்டம், நீள் வட்டம், சதுரம் ஆகிய உருவங்களில் ப்ரஷ்ஷின் தலைகள் இருக்கும்.

பெரிய வாய் அமைப்பை கொண்டவர்கள் சதுர தலை கொண்ட ப்ரஷ்களை தேர்ந்தெடுக்கலாம்.

குழந்தைகளுக்கு வட்ட தலை கொண்ட Soft ப்ரஷ் வகைகளை வாங்குவது நல்லது.

நேர்வரிசை பற்கள் கொண்டவர்கள் ப்ரிஸ்டில் Flat ஆக இருக்கும் பிரஷ்களை பயன்படுத்தலாம்.

Various Source

பற்கள் ஏற்ற இறக்கமாக இருந்தால் Zig Zag ப்ரிஸ்டில் கொண்ட பிரஷ்களை பயன்படுத்தலாம்.

கைப்பிடிகளில் பல வகை உள்ள நிலையில் கையில் பிடிக்க இலகுவாக உள்ள கைப்பிடி கொண்ட ப்ரஷ்ஷை வாங்கலாம்.

உடலில் விட்டமின் டி குறைந்தால் என்ன ஆகும் ?

Follow Us on :-