உடலில் விட்டமின் டி குறைந்தால் என்ன ஆகும் ?

உடலுக்கு தேவையான அவசியமான விட்டமின்களில் ஒன்று விட்டமின் டி. உடலில் விட்டமின் டி சரியான அளவில் இல்லாவிட்டால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுகுறித்து அறிவோம்.

Various Source

விட்டமின் டி குறைபாடு முதுகுத் தண்டுவடத்தில் நீர் சேர வழிவகுக்கிறது.

இது கீழ்வாதம், பலம் இழந்த எலும்புகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

விட்டமின் டி உடலில் சரியான அளவில் இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்

சூரிய ஒளியில் விட்டமின் டி உள்ளது. அதிகாலை சூரிய ஒளியில் நடப்பது நல்லது.

Various Source

பசும்பால், பாதாம் பால், சோயா பால் உள்ளவற்றில் இருந்து விட்டமின் டி கிடைக்கிறது.

முட்டைக் கருவில் புரதச்சத்துகளும், விட்டமின் டி-யும் நிறைந்துள்ளது.

விட்டமின் டி சத்தை உடலில் அதிகரிக்க ஆரஞ்சு ஜூஸ் பருகலாம்.

நரை முடி கருப்பாக மாற இயற்கையான மருத்துவ டிப்ஸ்!

Follow Us on :-