தலைமுடிக்கு சோப்பு மட்டும் போட்டுடாதீங்க!

தலைமுடியில் சோப்பு போட்டு குளிப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அவ்வாறு செய்வது தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Twitter

சோப்பில் தோலைச் சுத்தப்படுத்தவும், கிருமி நீக்கம் செய்யவும் கார pH உள்ளது

உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு அல்கலைன் pH உள்ளடக்கம் கொண்ட சோப்பைப் பயன்படுத்துவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்

சோப்பு போட்டுக் குளிப்பதால் தலைமுடி சிக்கு ஏற்படும். ஆண்களின் முடி வறண்டது போல் இருக்கும்

சோப்புக்குப் பதிலாக ஷாம்பூவைப் பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி சிக்கு இல்லாமல் இருக்கும்

Twitter

ஏனெனில் ஷாம்புகளில் அல்கலைன் pH காரணி இல்லை. முடி உதிர்வு போன்றவற்றை ஷாம்பூ கட்டுப்படுத்தும்.

Twitter

தொடர்ந்து சோப்பு கொண்டு தலை குளித்தால் முடி உதிர்வை அதிகரிக்கும்

சோப்பு பயன்பாடு தலையில் கறை பொடுகை உண்டாக்கும்

சோப்பில் விலங்கு கொழுப்பு உள்ளது. இது தலை முடிக்கு நல்லதல்ல

மேலதிக சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை ஆலோசிக்கவும்

Twitter

இந்த பழங்களை சேர்த்து சாப்பிட்டா அவ்வளவுதான்!

Follow Us on :-