உணவு வகைகள் நாவிற்கு ருசியையும், உடலுக்கு சத்துக்களையும் அளிக்கின்றன. அப்படியான உணவுகளில் சில உணவுகளை எப்போதும் சேர்த்து சாப்பிட கூடாது. அப்படிப்பட்ட உணவுகளின் விவரம் இதோ!
Pixabay
கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தை ஒன்றாக சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது.
இது நெஞ்செரிச்சல் உண்டாக்குவதோடு, சிறுநீரக சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
பப்பாளி மற்றும் எலுமிச்சை மிகவும் அபாயகரமான உணவு சேர்க்கை.
இது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் அளவில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.
Pixabay
ஆரஞ்சு மற்றும் பாலை ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கிய பிரச்சனைகளையும் உண்டாக்கும்.
கொய்யாப்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டு பழங்களை ஒன்றாக எடுத்துக்கொள்ள கூடாது.
அன்னாசிப்பழத்தை பாலுடன் சேர்த்து உண்ணும் போது தலைவலி மற்றும் வயிற்று வலி உண்டாக்கும்.
புட்டிங்கில் வாழைப்பத்தை சேர்த்து சாப்பிட்டால் இது செரிமானத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.