சமையல் என்பது ஒருவித கலை. பொறியல், அவியல் என பல்வேறு வகைகளில் உணவு பொருட்களை சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் சில சமையல் முறைகள் உடல்நலத்திற்கு பிரச்சினைகளை வரவழைக்கக் கூடியவை. அதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Various Source
சமையல் கலை என்பது பல பொருட்கள் மற்றும் சமையல் நுட்பங்கள் அடங்கியது.
சமையல் உணவுகள் அரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். சில சமையல் முறைகள் ஆரோக்கியத்திற்கு எதிரானவை.
குறைவான எண்ணெய்யை பயன்படுத்தி செய்யப்படும் ஏர் ஃப்ரைய்யிங்கில் ட்ரான்ஸ் கொழுப்பு உணவில் அதிகம் சேர்கிறது.
க்ரில் செய்யும் முறையில் நெருப்பு நேரடியாக உணவில் படுவதாலும், மேல் பகுதி மட்டும் சமையல் ஆவதாலும் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது அதில் உள்ள டெஃப்லான் கோட்டிங்கால் உடல்நல பாதிப்பு ஏற்படலாம்.
மைக்ரோவேவ் சமையல்களால் உணவுப் பொருட்களில் உள்ள நியூட்ரியன்கள் குறைகிறது. இதனால் ஊட்டச்சத்தும் உடலுக்கு குறையும்.
குறிப்பிட்ட வெப்பநிலையை விட அதிக வெப்பநிலையில் ஓவர் குக் செய்யப்பட்ட உணவுகளில் சத்துக்கள் இருப்பதில்லை.