சருமத்தை பளபளக்க வைக்கும் அற்புதமான உணவுகள்!

உடலை பொலிவாகவும், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் வைத்திருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் உணவில் சில பொருட்கள் மூலமாகவே பொலிவான சருமத்தை பெற முடியும். அதுகுறித்து காண்போம்.

Various Source

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது.

பழச்சாறுகளை அதிகம் குடித்து வந்தால், சருமம் பொலிவடையும்.

ஊறவைத்த பாதாமை அதிகாலையில் உட்கொள்வது சரும வறட்சியைத் தடுக்கும்.

தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

Various Source

வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் தோலை முழுவதும் மசாஜ் செய்யவும்.

கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் தடவினால் பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

மருத்துவ குணமிக்க நண்டு ரசம் வைப்பது எப்படி?

Follow Us on :-