வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது நல்லதா?

இளநீர் உடனடி ஆற்றலை வழங்கும் பானமாகவும் இருக்கிறது. இதை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதா என பார்ப்போம்...

Pexels

இளநீரில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் இயற்கையான என்சைம்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது.

காலை நேரம் அதிலும் வெறும் வயிற்றில் தண்ணீருக்கு பதிலாக இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும்.

இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலையு போக்கும்.

உடற்பயிற்சிக்கு முன்னர் இளநீர் குடிப்பது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

Pexels

மழை, பனிக் காலங்களில் மட்டும் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Pexels

ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்க வேண்டாம்.

Pexels

சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்க கூடாது.

Pexels

பப்பாளி விதையில் இத்தனை நன்மைகளா??

Follow Us on :-