காலையா? மாலையா? உடற்பயிற்சிக்கு சரியான நேரம் எது?
எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது என்பது குறித்து அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.
Pixabay
உடற்பயிற்சியை தினமும் 3௦ முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால் உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.
Pixabay
காலை அல்லது மாலை நேர உடற்பயிற்சிகளுக்கும் வெவ்வேறு நன்மைகள் உள்ளன.
Pixabay
உண்மையில், காலையில் உடற்பயிற்சி செய்வது மாலையில் உடற்பயிற்சி செய்வதை ஒப்பிடும்போது சிறந்தது.
Pixabay
காலை உடற்பயிற்சி நாள் முழுவதும் உடம்பில் உள்ள கலோரிகளை தொடர்ந்து எரிக்கும்.
Pixabay
காலை உடற்பயிற்சியானது மாலை உடற்பயிற்சியை விட ஒரு நபரின் மனநிலையை ஆக்டிவாக வைத்து கொள்கிறது.
Pixabay
இது நாள் முழுவதும் உங்கள் மனதை விழிப்புணர்வுடன் வைத்திருக்கிறது.
Pixabay
அதே சமயம் உடல் தசைகளை வலுப்படுத்த மாலை சிறந்த நேரமாக உள்ளது.
Pixabay
அதி தீவிரம் கொண்ட பயிற்சி மற்றும் சக்தி வாய்ந்த உடற்பயிற்சி, எடை பயிற்சிகளை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம்.
lifestyle
வெறும் 59 ரூபாய்க்கு நோக்கியா சி21 ப்ளஸ்! எங்கே கிடைக்கிறது தெரியுமா?
Follow Us on :-
வெறும் 59 ரூபாய்க்கு நோக்கியா சி21 ப்ளஸ்! எங்கே கிடைக்கிறது தெரியுமா?