வெறும் 59 ரூபாய்க்கு நோக்கியா சி21 ப்ளஸ்! எங்கே கிடைக்கிறது தெரியுமா?
பிரபல நோக்கியா நிறுவனத்தின் சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போனை ரூ.59க்கு வாங்குவது எப்படி?
ரூ.11,999 மதிப்புள்ள நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளம் ரூ.9,799க்கு விற்பனை செய்கிறது.
இதனுடன் மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டு தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.59-க்கு கிடைக்கிறது.
பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 490 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.
நோக்கியா சி21 பிளஸில் ரூ.9,250 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகின்றது.
இந்த இரு தள்ளுபடிகளையும் பயனர்கள் பெற முடியும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.59-க்கு கிடைக்கும்.
எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி பெற மாற்றம் செய்யப்படும் ஸ்மார்ட்போனின் நிலை நன்றாக இருப்பதையும் போனின் மாடல் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.