மாம்பழம் சாப்பிட சரியான நேரமெது??

நேரம் காலம் பார்க்காமல் மாம்பழம் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.

Pixabay

கூடுமானவரை இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இரவு நேரத்தில் செரிமான மண்டலம் பலவீனமாக இருக்கும்.

மாம்பழம் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று உப்புசம் உண்டாகும்.

சில சமயங்களில் வயிற்று போக்கு, வாந்தி ஏற்படக்கூடும்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளும் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இயற்கையாகவே மாம்பழம் சூடான தன்மை கொண்டது. இரவு நேரத்தில் அதனை சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும்.

மாம்பழத்தை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் மதிய வேளை தான்.

இதைவிட மலிவா கிடைக்காது! Lava Blaze 5G சிறப்பம்சங்கள் இவ்வளவா?

Follow Us on :-