பூக்களில் பார்க்க அழகானதும், மருத்துவ குணங்கள் கொண்டதுமாக உள்ளது செம்பருத்தி பூ. பல காலமாக நாட்டு மருத்துவத்தில் முக்கிய பொருளாக உள்ள செம்பருத்தி பல்வேறு வீட்டுமுறை வைத்தியங்களில் பயன்படுகிறது.
Various Source
தலைமுடி கருமையாக வளர செம்பருத்தி பூவை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தடவலாம்.
செம்பருத்தி இதழின் சாறை வடித்து பருகினால் சிறுநீர் எரிச்சல் ஏற்படுவது குணமாகும்.
செம்பருத்தி இதழ்களை காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வர இதய ஆரோக்கியம் மேம்படும்.
செம்பருத்தி பூவின் 10 இதழ்களை தினம் மென்று சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
Various Source
செம்பருத்தி பூ பொடியுடன், மருதம் பட்டைத் தூளை கலந்து சாப்பிட்டு வர இரத்த சோகை நோய் குறையும்.
செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன்கள் தொல்லை குறையும்
செம்பருத்தி சாறு தொடர்ந்து குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறையும்.