வெறும் வயிற்றில் பச்சையாக பூண்டு சாப்பிடலாமா?

அன்றாட உணவில் தவிக்கப்படாமல் பயன்ப்படும் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.

Social Media

வெறும் வயிற்றில் 3 - 4 பூண்டு பற்களை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இரவு பசும்பாலில் பூண்டை கொதிக்க வைத்து குடிக்கலாம்.

பூண்டில் உள்ள அலிசின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைகிறது.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கிறது

Social Media

தினமும் தவறாமல் பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Social Media

பூண்டில் உள்ள மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்றவை ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

Social Media

மலச்சிக்கலால் அவஸ்தை: எப்படி சரி செய்வது?

Follow Us on :-