அதிக நட்ஸ் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?

நட்ஸ் உடலுக்கு நல்லது என்றாலும் இதனை அதீதமாக உட்கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென தெரியுமா?

Pexels

பாதாம், முந்திரி, அக்ரூட், ஹேசல்நட்ஸ், பிஸ்தா போன்ற நட்ஸ்களில் அதிக புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்பு உள்ளது.

அதிகமாக நட்ஸ் சாப்பிட்டால் வாயு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.

Pexels

அதிகமாக நட்ஸ் சாப்பிட்டால் செரிமானத்தில் கோளாறுகள் ஏற்பட்டு வயிற்றுப்போக்கும் உண்டாகலாம்.

அதிகமாக நட்ஸ் சாப்பிட்டால் இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால் சர்க்கரை அளவில் சிக்கல் ஏற்படலாம்.

Pexels

சிலவகை நட்ஸ்களை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நச்சுத்தன்மை ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

வெகு அரிதாக சிலருக்கு அதிக நட்ஸ் சாப்பிட்டால் அலர்ஜி, ஒவ்வாமை ஏற்படலாம்.

Pexels

மேலும் அதிக நட்ஸ் சாப்பிடும் போது வீக்கம், குமட்டல் ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அனுக வேண்டும்.

Pexels

பச்சை மாங்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்?

Follow Us on :-