ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள அதீத நன்மைகள்!
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றை குறித்து இப்பதிவில் விரிவாக காண்போம்...
Pexels
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருந்து எடுக்கப்படும் நறுமண பொருட்கள் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யும், தோலின் வறட்சியைப் போக்கும்.
ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வருவதை தடுக்கும்.
ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும்.
Pexels
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள அமிலங்கள் பற்களில் ஏற்படும் கறைகளை நீக்கி விடும்.
Pexels
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் ஏ உள்ளதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
Pexels
lifestyle
சத்தான முருங்கைகீரை ராகி அடை செய்வது எப்படி?
Follow Us on :-
சத்தான முருங்கைகீரை ராகி அடை செய்வது எப்படி?