மணத்தக்காளி கீரை சூப் சாப்பிடுவது நல்லதா?

மணத்தக்காளி கீரை உணவு வகைகளில் மிகவும் ஊட்டச்சத்து உடையது மருத்துவ குணமும் கொண்ட கீரை ஆகும். மணத்தக்காளி கீரையை கூட்டு, குழம்பு, சூப் போன்று பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

Instagram

மணத்தக்காளி கீரையில் விட்டமின் ஈ மற்றும் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

அதிகம் காரம் சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று புண் மணத்தக்காளி சாப்பிட்டு வர குணமாகும்.

மணத்தக்காளி கீரையில் உள்ள விட்டமின்கள் கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது காசநோய் பிரச்சினைகளில் நிவாரணம் தரும்.

Instagram

மணத்தக்காளி ரசம் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்ல ஊட்டம் பெறுவர்

Instagram

மணத்தக்காளி சூப் சாப்பிட்டு வர வாய்ப்புண் பிரச்சினை குணமாகும்.

Instagram

மீன் குழம்புடன் தயிர் சாப்பிட்டுவது நல்லதா?

Follow Us on :-