மீன் குழம்புடன் தயிர் சாப்பிட்டுவது நல்லதா?

மீன் மற்றும் தயிர் ஆகியவை ஆரோக்கியம் நிறைந்த உணவுகள். ஆனால் இவற்றை சேர்த்து உண்ணலாமா என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.

Instagram

தயிர் மற்றும் மீனை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும் என ஆயுர்வேதம் கூறுகிறது

பால் மற்றும் தயிர் மீன்களுக்கு எதிர் ஆற்றல் கொண்டது என்று அது கூறுகிறது

இவற்றை ஒன்றாக உட்கொண்டால், இரத்தத்தில் அசுத்தம் மற்றும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆனால் இதற்கு தக்க சான்றுகள் இல்லை என நவீன மருத்துவம் கூறுகிறது.

Instagram

நவீன மருத்துவத்தின் ஆய்வுகளின்படி, மீன் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை

Instagram

இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று கூறுவதற்கு இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை

இரவு உணவுக்குப் பிறகு நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிடலாமா?

Follow Us on :-