பீன்ஸ் இத்தனை நன்மைகளை தருமா??

பெரிதாய் சுவை இல்லாத பீன்ஸில் லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றின் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

பீன்ஸ்கள் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும்.

பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள், எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

பச்சை பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க பெரிதும் உதவுகிறது.

பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது.

பச்சை பீன்ஸ் சாப்பிடுவது மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது.

Social Media

பீன்ஸில் உள்ள பொட்டாசியம் தாது உப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது.

Social Media

பீன்ஸ் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது. ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும்.

Social Media

அன்னாசி ரசம் வைப்பது எப்படி?

Follow Us on :-