பெண்கள் மது அருந்தினால் என்ன ஆகும் தெரியுமா?

பொதுவாகவே மது அருந்துவது ஆரோக்கியத்தை கெடுக்கும் ஒரு பழக்கமாகும். அதிலும் பெண்கள் மது அருந்தும்போது சில கூடுதல் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Various Source

பொதுவாக ஆல்கஹால் பானங்கள் அதிகம் அருந்துவது கல்லீரல், இதய தமனிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மது அருந்தும்போது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான ALD பாதிப்பு உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிகப்படியான ஆல்கஹால் பயன்பாடு கருச்சிதைவு, பிரசவம் மற்றும் முன்கூட்டிய பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.

கர்ப்ப காலத்தில் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது, கருவின் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளுடன் (FASD) குழந்தை பிறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

Various Source

அதிகமான மது அருந்துதல் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆல்கஹால் பயன்பாடு பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனும்போது ஆல்கஹால் பானங்களை கவனமாக எடுத்துக் கொள்வது நல்லது.

பாதம், பிஸ்தா, பிரெட் வைத்து சூப்பரான ஷாஹி துக்டா செய்யலாம்!

Follow Us on :-