ஆப்கானிய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி பொலானி என்னும் பதார்த்தம். இதை நம்முடைய வீட்டிலேயே எளிதாக செய்ய முடியும். சுவையான ஆப்கன் பொலானி செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு, மைதா மாவு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பூசணி விதை, வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவு, மைதா மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்து பிசைய வேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்